Tuesday, October 22, 2024
HomeBlogவிழுப்புரம் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

Applications are accepted for admission in Villupuram ITIs

TAMIL MIXER
EDUCATION.
ன்
விழுப்புரம்
செய்திகள்

விழுப்புரம் .டி..,களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்
வரவேற்பு

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில்
மாணவர்கள்
சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.




கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில்,
திண்டிவனம்
அரசு
மற்றும்
தனியார்
தொழிற்
பயிற்சி
நிலையங்களில்
அரசு
ஒதுக்கீட்டு
இடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.

பத்தாம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரங்களை அறிய www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தினை பார்த்து விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம். அப்போது, தங்களது அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்திட வேண்டும்.




தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சேரும்
மாணவர்களுக்கு
மாதம்
தோறும்
750
ரூபாய்
உதவித்தொகை
மற்றும்
விலையில்லா
மடிக்கணினி,
மிதிவண்டி,
பாட
புத்தகம்,
மூடு
காலணி,
சீருடை,
சீருடைக்கான
தையல்
கூலி,
வரைபடக்
கருவிகள்,
இலவச
பஸ்பாஸ்
ஆகியவை
வழங்கப்படுகிறது.மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில்
இன்டர்ன்ஷிப்
டிரெய்னிங்
உதவித்தொகையுடன்
வழங்கப்படும்.




பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு
பிரபல
தொழில்
நிறுவனங்களில்
வேலைவாய்ப்பும்
ஏற்படுத்தி
தரப்படும்.இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில்
பங்கேற்று
அரிய
வாய்ப்பை
பயன்படுத்திக்
கொள்ள
கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பக் கட்டணமாக 5 ரூபாய் செலுத்திட வேண்டும். இணையதளம் வாயிலாக வரும் 7ம் தேதிக்குள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
× Xerox [1 page - 50p Only]