TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி – நாமக்கல்
மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு,
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்,
இலவச
பயிற்சி
வகுப்பு
துவங்கப்பட்டுள்ளது
என,
நாமக்கல்
கலெக்டர்
தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறிவழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்,
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
மூலம்,
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்
இலவசமாக
நடத்தப்பட்டு
வருகின்றன.
தற்போது, மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலம், 10 ஆயிரத்து, 880 எம்.டி.எஸ்., (மல்டி டாஸ்கிங் ஸ்டாப்) பணியிடங்களுக்கான
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கான
பணி
காலியிடம்
மற்றும்
தேர்வுக்கு
விண்ணப்பித்தல்
‘எஸ்எஸ்சி.என்ஐசி.இன்‘ என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க
கடைசி
நாள்
வரும்,
17ம்
தேதி.
கணினி
முறைத்
தேர்வுகள்
மூலம்
இப்பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
இத்தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு,
நாமக்கல்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறிவழிகாட்டும்
மையம்
சார்பில்,
நேற்று
முதல்
துவங்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் நகல் கொண்டு வரவேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


