HomeBlogஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும் சட்ட திருத்தங்களையும் குறித்த இணையத்திற்கு வழி கருத்தரங்கம் பயிற்சி

ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும் சட்ட திருத்தங்களையும் குறித்த இணையத்திற்கு வழி கருத்தரங்கம் பயிற்சி

Web-based Seminar Training on Export Import Procedures and Legal Amendments

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும்
சட்ட
திருத்தங்களையும்
குறித்த
இணையத்திற்கு
வழி
கருத்தரங்கம்
பயிற்சி




தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும்
சட்ட
திருத்தங்களையும்
குறித்த
இணையத்திற்கு
வழி
கருத்தரங்கம்
பயிற்சியினை
வருகின்ற
03/06/2023
ம்
தேதி
காலை
10
மணி
முதல்
மாலை
5
மணி
வரை
வழங்கப்பட
உள்ளது.

இந்த பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின்
தேவை,
கொள்முதலுக்கான
வாய்ப்பு,
ஏற்றுமதி
இறக்குமதி
சம்பந்தப்பட்ட
சட்ட
திட்டங்கள்,
வங்கி
நடைமுறைகள்
அந்நிய
செலவாழியின்
மாற்று
விகிதங்கள்,
காப்பீட்டு
குறித்த
தகவல்கள்,
ஏற்றுமதி,
இறக்குமதி
விதிமுறைகள்
மற்றும்
ஆவணங்கள்
போன்றவை
பயிற்றுவிக்கப்பட
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏




மேலும் இந்த பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான
ஊக்க
உதவிகளை
பற்றியும்
அவைகளை
பெறும்
முறைகளை
பற்றியும்
ஆலோசனைகளும்
அரசு
வழங்கக்கூடிய
உதவிகள்
மற்றும்
மானியங்கள்
போன்றவற்றை
பற்றியும்
விவாதிக்கப்பட
உள்ளது.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விருப்பம் உடைய அல்லது தற்போது உற்பத்தி செய்து கொண்டியும் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்பயிற்சியில்
சேர்ந்து
கொள்ளலாம்,
இப்பயிற்சியை
பற்றிய
கூடுதல்
விவரங்களை
பெற
விரும்புவோர்
www.editn.in
என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள இயலும்.




மேலும் விவரங்களுக்கு
அலுவலக
வேலை
நாட்களில்
காலை
10
மணி
முதல்
மாலை
5.45
மணி
வரை
தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!