HomeBlogTNPSC நேற்று (19.05.2023) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

TNPSC நேற்று (19.05.2023) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

TNPSC released yesterday (19.05.2023) press release

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC நேற்று (19.05.2023) வெளியிட்டுள்ள
செய்தி
குறிப்பு




27.05.2023
முற்பகல்
மற்றும்
பிற்பகலில்
நடைபெறவுள்ள
ஒருங்கிணைந்த
பொறியியல்
சார்நிலைப்பணிகளில்
அடங்கிய
பதவிகளுக்கான
எழுத்துத்
தேர்வு
(
கொள்குறி
வகை).

செய்திக்குறிப்பு

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையத்தின்
அறிவிக்கை
எண்:
05/2023,
அடங்கிய
பதவிகளுக்கான
எழுத்துத்
தேர்வு
(
கொள்குறி
வகை)
27.05.2023
முற்பகல்
மற்றும்
பிற்பகலில்
நடைபெற
உள்ளது.




நாள் 03.02.2023ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு
அறிவிக்கை
செய்யப்பட்ட
ஒருங்கிணைந்த
பொறியியல்
சார்நிலைப்
பணிகளில்
தேர்வு
எழுத
அனுமதிக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களின்
தேர்வுக்கூட
அனுமதிச்சீட்டுகள்
(Hall Ticket)
தேர்வாணையத்தின்
இணைய
தளங்களான
www.tnpsc.gov.in, www.tnpscexams.in
ஆகியவற்றில் பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளன.




விண்ணப்பதாரர்கள்
தங்களுடைய
ஒருமுறை
பதிவு
முகப்புப்
பக்கம்
(OTR DASHBOARD)
மூலமாக
மட்டுமே
விண்ணப்ப
எண்
பிறந்த
தேதி
ஆகியவற்றை
உள்ளீடு
செய்து
தேர்வுக்கூட
அனுமதிச்சீட்டினை
(Hall Ticket)
பதிவிறக்கம்
செய்ய
முடியும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!