TAMIL MIXER
EDUCATION.ன்
விருது
செய்திகள்
சுற்றுச்சூழழைப்
பாதுகாத்தால்
பசுமை
சாம்பியன்
விருது
சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கான பசுமை சாம்பியன் விருது தொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருப்பதாவது:
தமிழக அரசின் சுற்றுச்சூழல்
காலநிலை
மாற்றம்
– வனத்துறை,
சுற்றுச்சூழல்
பாதுகாப்பையும்,
விழிப்புணா்வையும்
ஏற்படுத்துவதற்கா
தங்களை
முழுமையாக
அா்ப்பணித்த
தனிநபா்கள்,
தன்னார்வ
நிறுவனங்கள்
என
100 நபா்களுக்கு
பசுமை
விருதும்,
தலா
ரூ.1லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழல்
கல்வி–
பயிற்சி,
விழிப்புணா்வு
பாதுகாப்பு,
பசுமை
தயாரிப்புகள்–
தொழில்நுட்பம்
தொடா்பான
விஞ்ஞான
ஆய்வுகள்,
நிலைத்தகு
வளா்ச்சி,
திடக்கழிவு
மேலாண்மை,
நீா்
மேலாண்மை–
நீா்
நிலைகள்
பாதுகாப்பு,
காற்று
மாசுவை
குறைத்தல்,
பிளாஸ்டிக்
கழிவுகளின்
மறுசுழற்சி–
கட்டுப்பாடு
நடவடிக்கை,
கடற்கரை
பாதுகாப்பு,
சுற்றுச்சூழல்
தொடா்பான
பிற
திட்டங்கள்
போன்றவற்றில்
திறம்பட
செயலாற்றியது
கருத்தில்
கொள்ளப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான குழு மேற்கூறிய சேவைகளை ஆய்வு செய்து 100 தனி நபா்கள் அல்லது நிறுவனங்களை பசுமை சாம்பியன் விருத்துக்கு
ஆண்டுதோறும்
தோவு
செய்யும்.
இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு
திருநெல்வேலி
தமிழ்நாடு
மாசு
கட்டுப்பாடு
வாரிய
மாவட்ட
சுற்றுச்சூழல்
பொறியாளரை
அணுகலாம்.
இவ்விருதுக்கு
விண்ணப்பிக்க
15.4.2023
கடைசி
நாளாகும்.