HomeBlogஇலவச கணினி டேலி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இலவச கணினி டேலி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

இலவச கணினி டேலி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்




கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவசமாக அளிக்கப்படும்
கணினி
டேலி
பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:




கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கணினி டேலி பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது.
மே
25
ம்
தேதி
முதல்
ஜூன்
28
ம்
தேதி
வரை
30
நாள்கள்
அளிக்கப்படும்
பயிற்சியில்
இருபாலரும்
சேரலாம்.
பயிற்சி,
சீருடை,
உணவு
ஆகியவை
இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சி
நிறைவில்
சான்றிதழ்
வழங்கப்படும்.

ஈரோடு மாவட்ட கிராமங்களைச்
சேர்ந்தவா்கள்
18
முதல்
45
வயதுக்குள்பட்டவா்கள்,
வறுமைக்கோட்டுக்குகீழ்
உள்ளவா்கள்,
100
நாள்
வேலைத்
திட்டத்தில்
உள்ளவா்களின்
குடும்பத்தார்
விண்ணப்பிக்கலாம்.




பயிற்சியில் சேர விரும்புவோர்
ஈரோடு,
கொல்லம்பாளையம்
புறவழிச்
சாலை,
ஆஸ்ரம்
மெட்ரிக்
மேல்நிலைப்
பள்ளி
வளாகம்,
2
ஆம்
தளத்தில்
இயங்கும்
கனரா
வங்கி
கிராமப்புற
சுயவேலை
வாய்ப்பு
பயிற்சி
மையத்தை
நேரில்
அணுகலாம்.
மேலும்,
0424-2400338
என்ற
தொலைபேசி
எண்
அல்லது
8778323213
என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular