HomeBlogதமிழகத்தில் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்

தமிழகத்தில் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்

Essential food items can be purchased from any ration shop in Tamil Nadu

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரேஷன்
செய்திகள்

தமிழகத்தில் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால்
ரேஷன்
அட்டைதாரர்கள்
அத்யாவசிய
உணவுப்
பொருட்களை
எந்த
ரேஷன்
கடையிலும்
வாங்கிக்
கொள்ளலாம்
என
அரசு
அறிவித்துள்ளது.

ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட
கடைகளில்
மட்டும்
வாங்க
முடியும்.
அதனால்
இடம்பெயரும்
தொழிலாளர்கள்
சிரமப்பட்டதால்
எந்த
இடத்திலும்
உள்ள
ரேஷன்
கடைகளிலும்
பொருள்களை
வாங்கும்
வசதி
தொடங்கப்பட்டது.

ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால்
ரேஷன்
அட்டையில்
உள்ள
முகவரிக்கு
ஒதுக்கிய
கடைகளில்
மட்டுமே
பொருட்கள்
வழங்கப்பட்டன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்து விட்டதால் இன்று முதல் அடுத்த மாத உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதனை ரேஷன் அட்டைதாரர்கள்
எந்த
ரேஷன்
கடைகளிலும்
வாங்கிக்
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!