TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
கோவை அரசு கலைக் கல்லூரியில் மே 29 முதல் கலந்தாய்வு
கோவை அரசு கலைக் கல்லூரியில் வரும் 29ம் தேதி (திங்கள்கிழமை)
முதல்
மாணவா்
சேர்க்கை
கலந்தாய்வு
தொடங்குகிறது.
+2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்
மாணவா்
சேர்க்கைக்கான
இணையவழி
விண்ணப்பப்
பதிவு
தொடங்கியது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பாடப் பிரிவுகளில் மொத்தமுள்ள 1,433 இடங்களுக்கு, 34 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட
விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து
தரவரிசைப்
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி
கலந்தாய்வு
நடைமுறை
மே
29ம்
தேதி
தொடங்குகிறது.
அன்றைய தினம் சிறப்பு இட ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான
கலந்தாய்வு
நடைபெறுகிறது.
ஜூன்
1ம்
தேதி
வணிகப்
பிரிவு
பாடங்களுக்கான
கலந்தாய்வு
நடக்கிறது.
ஜூன் 2ம் தேதி கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்,
கணிதம்,
அறிவியல்
பிரிவுகளுக்கான
மாணவா்
சேர்க்கை
கலந்தாய்வும்,
ஜூன்
3ம்
தேதி
பொருளாதாரம்,
வரலாறு,
பொது
நிர்வாகம்
உள்ளிட்ட
பாடங்களுக்கும்
கலந்தாய்வு
நடக்கிறது.
இறுதியாக ஜூன் 5ம் தேதி தமிழ், ஆங்கில இலக்கிய பாடப் பிரிவுகளுக்கான
கலந்தாய்வு
நடக்கிறது.
மாணவா்
சேர்க்கை
நடைமுறைகள்
தொடா்பான
மேலும்
விவரங்களுக்கு
கல்லூரியின்
இணையதளத்தைக்
காணலாம்.