TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC Stenographer
Grade ‘C’ & ‘D’ தேர்வு
முடிவு
வெளியீடு
2022ம் ஆண்டுக்கான ஸ்டெனோகிராபர்
Grade ‘C’ & ‘D’ தேர்வுக்கான
கணினி
அடிப்படையிலான
தேர்வை
17.11.2022 மற்றும்
18.11.2022 ஆகிய
தேதிகளில்
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
மையங்களில்
பணியாளர்
தேர்வாணையம்
(SSC) நடத்தியது.
இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இத்தேர்வின் இறுதி விடைக்குறிப்பு
27.01.2023 முதல்
10.02.2023 வரை
SSC இணையத்தளத்தில்
பதிவேற்றம்
செய்யப்பட்டு
இருக்கும்.
தேர்வர்கள்
பெற்ற
மதிப்பெண்கள்
25.01.2023 அன்று
பதிவேற்றம்
செய்யப்படும்.
மேலும் தங்கள் மதிப்பெண்களை
தேர்வர்கள்
08.02.2023 அன்று
வரை
டவுன்லோட்
செய்து
கொள்ளலாம்.
இந்த
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்கள்
அடுத்த
கட்டமாக
நடைபெற
உள்ள
Skill Test-ல்
பங்கேற்க
வேண்டும்.
Skill Test ஆனது
15.02.2023 மற்றும்
16.02.2023 ஆகிய
தேதிகளில்
நடைபெற
உள்ளது.
இந்த திறன் தேர்வு பற்றிய விரிவான அட்டவணை உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட
மண்டல
அலுவலகங்களின்
இணையதளங்களில்
கிடைக்கும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


