Sunday, August 10, 2025
HomeBlogதிரைப்படக் கல்லூரியில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Extension of time to apply to film college

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பிக்க
அவகாசம்
நீட்டிப்பு

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப்
பயிற்சி
நிறுவனம்
கடந்த
50
ஆண்டுகளுக்கு
மேலாக
தமிழக
அரசின்
செய்தி
மக்கள்
தொடர்புத்
துறையின்
கீழ்
இயங்கி
வரும்
ஒரே
கல்வி
நிறுவனம்
ஆகும்.




இந்நிறுவனம் திரைப்படத்துறை
மற்றும்
தொலைக்காட்சி
துறையில்
மிகச்
சிறந்த
தொழில்நுட்ப
வல்லுநர்களையும்,
இயக்குநர்களையும்
உருவாக்கி
வரும்
தனித்துவம்
மிக்க
நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தில்,
2023-2024
ம்
கல்வி
ஆண்டில்
பின்வரும்
பிரிவுகளில்
பட்டப்படிப்பிற்கான
முதலாம்
ஆண்டு
மாணவர்
சேர்க்கை
தொடர்பான
விண்ணப்பப்
படிவங்களை
31.05.2023
க்குள்
இணையதளம்
வாயிலாக
பதிவிறக்கம்
செய்யவும்,
பூர்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
02.06.2023
க்குள்
சமர்ப்பிக்கவும்
கேட்டுக்கொள்ளப்பபட்டுள்ளது.




1.
இளங்கலை
காட்சிக்கலை
(
ஒளிப்பதிவு),
2.
இளங்கலை
காட்சிக்கலை
(
எண்மிய
இடைநிலை),
3.
இளங்கலை
காட்சிக்கலை
(
ஒலிப்பதிவு),
4.
இளங்கலை
காட்சிக்கலை
(
இயக்குதல்
மற்றும்
திரைக்கதை
எழுதுதல்),
5.
இளங்கலை
காட்சிக்கலை
(
படத்தொகுப்பு),
6.
இளங்கலை
காட்சிக்கலை
(
உயிர்ப்பூட்டல்
மற்றும்
காட்சிப்பயன்),
தற்போது,
மாணவர்
சேர்க்கைக்கான
விண்ணப்பங்களை
பதிவிறக்கம்
செய்வதற்கான
கால்
அவகாசம்
15.06.2023
வரையிலும்,
பூர்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பப்
படிவம்
சமர்ப்பிப்பதற்கான
கால
அவகாசம்
19.06.2023
வரையிலும்
நீட்டிக்கப்படுகிறது
என்று
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை
www.tn.gov.in
எனும் இணையதம் வாயிலாக பதிவிறக்கம் செய்திடலாம் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை தகவல் தொகுப்பேட்டினை
பார்த்து
அறிந்து
கொள்ளலாம்
என்றும்
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.




மாணவர்களின் நலன் கருதி நீட்டிக்கப்படும்
கால
அவகாசத்தினை
கலை
ஆர்வம்
உள்ள
அனைத்து
மாணவ/மாணவியரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments