HomeBlogகண்காணிப்பு கேமரா பழுது நீக்கும் பயிற்சி - நாளையே விண்ணப்பிக்க கடைசி தேதி

கண்காணிப்பு கேமரா பழுது நீக்கும் பயிற்சி – நாளையே விண்ணப்பிக்க கடைசி தேதி

TAMIL MIXER
EDUCATION.
ன் பயிற்சி செய்திகள்

கண்காணிப்பு கேமரா பழுது நீக்கும் பயிற்சிநாளையே விண்ணப்பிக்க கடைசி தேதி




ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு
பயிற்சி
மையம்
சார்பில்,
கண்காணிப்பு
கேமரா,
பாதுகாப்பு
அலராம்
பழுது
நீக்கும்
இலவச
பயிற்சி
முகாம்
ஜூன்
2
முதல்
13
நாட்களுக்கு
நடக்கிறது.ஊராட்சி பகுதியை சார்ந்த 19 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம்.




தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சேர விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 1க்குள் 88259 54443, 80567
71986
அலைபேசி
எண்களில்
முன்
பதிவு
செய்து
பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular