TAMIL MIXER
EDUCATION.ன்
UPI
செய்திகள்
UPI மூலம் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு
பணப்
பரிவா்த்தனை
அனுமதி
அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் UPI செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியா்கள் தங்களின் வெளிநாட்டு கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி இந்திய வங்கிக் கணக்குகளுக்கு,
கைப்பேசி
பணப்
பரிவா்த்தனை
செயலியான
UPI
மூலம்
இனி
ரூபாயில்
பணப்
பரிவா்த்தனையை
செய்யலாம்.
இந்த சேவை விரைவில் தொடங்க உள்ளது. இந்தத் திட்டத்துக்கு
அனுமதி
அளித்து
இந்தியாவின்
தேசிய
பணப்
பரிவா்த்தனை
நிறுவனம்
(NPCI)
வெளியிட்டுள்ள
அறிவிப்பில்,
சா்வதேச
கைப்பேசி
எண்
மூலம்
யுபிஐ
பணப்
பரிவா்த்தனை
செய்ய
அனுமதிக்க
வேண்டும்
என்று
வெளிநாடு
வாழ்
இந்தியா்கள்
நீண்ட
நாள்களாக
கோரிக்கை
வைத்து
வந்தனா்.
அதன்படி, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளில் வாழும் இந்தியா்கள் ரூபாயில் பணப் பரிவா்த்தனை செய்ய NRE அல்லது NRO வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, தங்களின் சா்வதேச கைப்பேசி எண்களை இணைத்து கொள்ள வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை
ஏப்ரல்
30-க்குள்
தயார்
நிலையில்
வைத்து
கொள்ள
வேண்டும்.
அந்தந்த
நாடுகளின்
கைப்பேசி
எண்ணின்
முதல்
இலக்கங்களை
வைத்து
பணப்
பரிவா்த்தனை
செய்ய
அனுமதி
அளிக்கப்படும்.
விரைவில்
பிற
நாடுகளுக்கும்
இது
விரிவாக்கம்
செய்யப்படும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து NPCI தலைவா் கூறுகையில்:
சா்வதேச எண்ணை UPI பணப் பரிவா்த்தனைக்கு
பயன்படுத்துவது
பெரும்
சவாலாக
இருந்தது.
இந்தியாவுக்கு
வரும்
வெளிநாடு
வாழ்
இந்தியா்களுக்கு
இந்தப்
புதிய
திட்டம்
பெரும்
உதவியாக
இருக்கும்.