தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு கல்வி மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி (ஓவிய ஆசிரியர், தையற்கலை ஆசிரியை, வேளாண்மையியல்)
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
(2022 – 2023 கல்வி ஆண்டு)
- ஓவிய ஆசிரியர் (Free hand Outline & Model Drawing)
- தையற்கலை ஆசிரியை (Cutting & Embroidering)
- வேளாண்மையியல் (Agriculture)
மேற்கண்ட பயிற்சிகளுக்கு ஒரு வருட தபால் மூலம் (Correspondent Course) பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களும் (ஆண், பெண்) இப்பயிற்சியில் சேரலாம்.
கல்வித்தகுதி: SSLC தேறியவர்கள், தவறியவர் முதல் டிகிரி வரை, வயதுவரம்பு இல்லை.
அரசு தேர்வு உங்கள் அருகில் உள்ள அரசு தேர்வு மையத்தில் எழுதலாம். அரசு தேர்விற்கு பின் கைத்தொழில் ஆசிரியராகவும், பீல்டுமேன், கரும்பு உதவியாளராகவும் பணிபுரிய வாய்ப்பு உண்டு.
பயிற்சியில் சேர விண்ணப்பத்திற்கு கீழ்கண்ட இணையத்தில் இலவசமாக பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். www.tndttc.in (or) www.tndrawingtechnical.in
Notification: Click Here
குறிப்பு: நேரடியாக தமிழக அரசு தேர்வு மற்றும் சான்றிதழ்.
கட்டணம்: மிகக்குறைந்த சேர்க்கை கட்டணம், பயிற்சி இலவசம்.
முக்கியக்குறிப்பு: கடந்த கல்வி ஆண்டில் 16549 சிறப்பு ஆசிரியர்களுக்கு (ஓவிய ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள்) பனி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேர கடைசி நாள்: 10.10.2022 (திங்கட்கிழமை)
முகவரி: இயக்குனர்: தமிழ்நாடு ஓவியம் & தொழிற்பயிற்சி மையம்
No. 30, அம்மன் கோவில் தெரு, சித்தூர் ரோடு, (Opp. P .W. Office), திருத்தணி – 631209 (திருவள்ளூர் மாவட்டம்)
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


