TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
நீடாமங்கலம் மற்றும் கோட்டூரில் ஐடிஐ மாணவா் சேர்க்கைக்கு
விண்ணப்பிக்கலாம்
நீடாமங்கலம் மற்றும் கோட்டூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர்ந்து
பயில,
இணையதளம்
வாயிலாக
ஜூன்
7ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்
என
மாவட்ட
ஆட்சியா்
தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலந்தாய்வு மூலம் மாணவா் சேர்க்கை நடைபெற உள்ளதால் மாணவ, மாணவிகள் இணையதளம் வாயிலாக ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பல்வேறு
பொறியியல்
மற்றும்
பொறியியல்
அல்லாத
தொழிற்பிரிவுகளில்
சேர்ந்து
பயிற்சி
பெற
8ம்
வகுப்பு
மற்றும்
10ம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி
நிலைய
விவரங்கள்,
தொழிற்பிரிவுகள்
இவற்றுக்கான
கல்வித்
தகுதி,
வயது
வரம்பு,
இடஒதுக்கீடு
ஆகியவை
இணையதளத்தில்
உள்ள
விளக்கக்
கையேட்டில்
தரப்பட்டுள்ளன.
மாணவா்கள் இணையதளத்தில்
கொடுத்துள்ள
அறிவுரைகளின்படி,
விண்ணப்பத்தை
பூா்த்தி
செய்து
சமா்ப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பத்தில்,
எந்த
மாவட்டத்தில்
கலந்தாய்வில்
கலந்துகொள்ள
விரும்புகிறார்கள்
என்ற
விவரம்
குறிப்பிடப்பட
வேண்டும்.
பயிற்சி பெறும் மாணவா்களுக்கு
விலையில்லா
சீருடை
மற்றும்
தையற்கூலி,
விலையில்லா
மிதிவண்டி,
விலையில்லா
பாடப்
புத்தகங்கள்,
விலையில்லா
காலணி
மற்றும்
பேருந்து
பயண
அனுமதி
அட்டை
ஆகியவை
வழங்கப்படுகின்றன.
பூா்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
ஜூன்
7ம்
தேதிக்குள்
இணையதளம்
வாயிலாக
சமா்ப்பிக்க
வேண்டும்.
கலந்தாய்வுக்கான
தரவரிசைப்
பட்டியல்,
கலந்தாய்வு
குறித்த
விவரங்கள்
கடைசி
தேதிக்குப்
பிறகு
இதே
இணையதளத்தில்
வெளியிடப்படும்.
மேலும்
விவரங்களுக்கு
நீடாமங்கலம்
மற்றும்
கோட்டூா்
பகுதிகளிலுள்ள
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையங்களை
நேரில்
தொடா்பு
கொண்டு
தெரிந்துகொள்ளலாம்.