HomeBlogபுதுச்சேரியிலும் உயர இருக்கும் மின் கட்டணம்
- Advertisment -

புதுச்சேரியிலும் உயர இருக்கும் மின் கட்டணம்

Electricity charges in Puducherry are also on the rise

TAMIL MIXER
EDUCATION.
ன்
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியிலும்
உயர
இருக்கும்
மின்
கட்டணம்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு
முன்பாக
மின்
கட்டணம்
உயர்த்தப்பட்டது.
இதை
தொடர்ந்து,
தற்போது
புதுச்சேரியிலும்
மின்
கட்டணத்தை
உயர்த்த
அரசு
திட்டமிட்டு
வருவதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் மின் கட்டணம் உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

அதன்படி தற்போது 1 முதல் 100 யூனிட் வரையிலான கட்டணம் ரூ.1.90 காசுகளாக வசூலிக்கப்படுகிறது.
இதனை
ரூ.2.30
ஆக
உயர்த்த
திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து
101
முதல்
200
யூனிட்
வரை
ரூ.2.90
ஆக
இருப்பதை
ரூ.3.30
ஆக
உயர்த்த
உள்ளது.

இதே போல் 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு
ரூ.5
லிருந்து
ரூ.5.45
ஆக
உயர்த்த
திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வர்த்தக ரீதியான பயன்பாடுகளில்
1
முதல்
100
யூனிட்
வரை
ரூ.5.70க்கு பதிலாக ரூ.6 ஆக அதிகரிக்க உள்ளதாகவும், அத்துடன் 101 முதல் 250 யூனிட் வரை ரூ.6.75க்கு பதிலாக ரூ.6.85 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
தகவல்
வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, 251 யூனிட்டுக்கு
மேல்
பயன்படுத்துவோருக்கு
ரூ.7.50க்கு பதிலாக ரூ.7.60 வசூலிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -