HomeBlogஅப்ரன்டீஸ் சேர்க்கை முகாமில் பங்கேற்க அழைப்பு
- Advertisment -

அப்ரன்டீஸ் சேர்க்கை முகாமில் பங்கேற்க அழைப்பு

Invitation to participate in Apprentice Enrollment Camp

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்

அப்ரன்டீஸ் சேர்க்கை முகாமில் பங்கேற்க அழைப்பு

தேசிய தொழிற்பழகுனர்
ஊக்குவிப்பு
திட்டத்தில்,
வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சி
துறை
சார்பில்,
கோவை
மாவட்ட
அளவில்,
தேசிய
அப்ரன்டீஸ்
சேர்க்கை
முகாம்,
அரசினர்
தொழிற்பயிற்சி
நிலைய
வளாகத்தில்
வரும்,
9
ம்
தேதி
காலை,
9.00
முதல்
மாலை,
5.00
மணி
வரை
நடைபெற
உள்ளது.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்டத்தில்
உள்ள
தனியார்
நிறுவனங்கள்
பங்கேற்று,
500
க்கும்
மேற்பட்ட
காலியிடங்களை
நிரப்ப
உள்ளன.

இதில் தேர்வு செய்யப்பட்டால்,
தொழிற்
பழகுனர்
பயிற்சி
அளிக்கப்பட்டு,
மத்திய
அரசின்
தேசிய
தொழிற்பழகுனர்
சான்றிதழ்
வழங்கப்படும்.

இச்சான்று பெற்றவர்களுக்கு,
அரசு
வேலைவாய்ப்பில்
முன்னுரிமை,
வயது
வரம்பில்
ஓராண்டு
சலுகை
அளிக்கப்படும்.வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும்
முன்னுரிமை
கிடைக்கிறது.

பயிற்சியின்போது,
தொழிற்பிரிவுகளுக்கு
ஏற்ப,
தொழில்
நிறுவனங்களால்
உதவித்தொகை
அளிக்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு, +2, என்சிவிடி, எஸ்சிவிடி மற்றும் சிஓஇ தேர்ச்சி பெற்றவர்கள், அசல் சான்றிதழ்கள்,
ஆவணங்களுடன்
பங்கேற்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு,
94864 47178,
94426 51468, 98403
43091
ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -