HomeBlogபாலிடெக்னிக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது
- Advertisment -

பாலிடெக்னிக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது

பாலிடெக்னிக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

பாலிடெக்னிக்
கல்லூரிகளின்
மாணவர்
சேர்க்கைக்கு
விண்ணப்பிக்கும்
அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது




தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும்
மாணவர்
சேர்க்கை
தொடங்கி
விறுவிறுப்பாக
நடைபெற்று
வருகிறது.

தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில், பாலிடெக்னிக்
கல்லூரிகளின்
மாணவர்
சேர்க்கை
பணிகள்
தீவிரமடைந்து
வந்தன.
அதற்காக
ஆன்லைனில்
விண்ணப்பிக்கும்
பணிகளில்
மாணவர்கள்
ஈடுபட்டு
வந்தார்கள்.




தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின்
கீழ்
54
அரசு
பாலிடெக்னிக்
கல்லூரிகள்
மற்றும்
மூன்று
இணைப்பு
கல்லூரிகள்
அமைந்துள்ளன.

இதில் தொழில்நுட்ப பட்டைய படிப்புகளுக்கு
19,120
இடங்கள்
உள்ளது.
அதில்
முதலாம்
ஆண்டு
மற்றும்
பகுதி
நேர
படிப்புகளுக்கான
மாணவர்
சேர்க்கை
விண்ணப்ப
பதிவு
இந்தாண்டு
மே
20
ம்
தேதி
இணையவழியில்
தொடங்கி
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.

இதுவரை 8,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.

அதேபோல் சேர்க்கைக்கு
விண்ணப்பிக்கும்
கால
அவகாசம்
வெள்ளிக்கிழமையுடன்
அதாவது
9
ம்
தேதி
(
இன்று)
நிறைவடைகிறது.




இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற வலைத்தளம் வழியாக விரைவாக விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
இதற்கு
விண்ணப்ப
கட்டணமாக
ரூ.150
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -