TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு
அடுத்த
வாரம்
முதல்
ஹால்டிக்கெட்
வழங்க
தேர்வுத்துறை
திட்டமிட்டுள்ளது
மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான
பொது
தேர்வுகள்
நடைபெற
உள்ளது.
எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும்
கூட,
செய்முறை
தேர்வு
பிப்ரவரி
மாதத்திலேயே
தொடங்க
உள்ளது.
எனவே
அதற்கு
ஏதுவாக
ஹால்
டிக்கெட்
வழங்கக்கூடிய
பணியை
துரிதப்படுத்த
தேர்வு
துறை
உத்தரவிட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான
ஹால்டிக்கெட்
அடுத்த
வாரம்
வெளியாக
உள்ளதாக
கூறப்படுகிறது.
2022-2023 பொதுத்
தேர்வு
கால
அட்டவணை
கடந்த
நவம்பரில்
வெளியிடப்பட்டது.
மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதவுள்ளனர்.
இதற்கான
இறுதி
ஏற்பாடுகள்
மும்முரமாக
நடந்து
வருகின்றன.
அடுத்த
வாரம்
முதல்
மாணவர்களுக்கு
ஹால்டிக்கெட்
வழங்க
தேர்வுத்துறை
திட்டமிட்டுள்ளது.


