HomeBlogஐ.டி.ஐ.களில் சேர விண்ணப்பிக்க ஜூன் 20 வரை காலநீட்டிப்பு

ஐ.டி.ஐ.களில் சேர விண்ணப்பிக்க ஜூன் 20 வரை காலநீட்டிப்பு

ஐ.டி.ஐ.களில் சேர விண்ணப்பிக்க ஜூன் 20 வரை காலநீட்டிப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன் ITI செய்திகள்

.டி..களில் சேர விண்ணப்பிக்க
ஜூன்
20
வரை
காலநீட்டிப்பு

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி
(
ஐடிஐ)
நிலையங்களில்
மாணவா்
சேர்க்கைக்கு
வரும்
ஜூன்
20
ம்
தேதி
வரை
கால
நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளதாக
மாவட்ட
ஆட்சியா்
.சா.மொசி ரம்யா அறிவித்துள்ளார்.




இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

2023ம் ஆண்டில் அரசுத் தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேரவும்,
அரசு
உதவி
பெறும்
தனியார்
தொழிற்
பயிற்சி
நிலையங்கள்
மற்றும்
சுயநிதி
தனியார்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
அரசு
ஒதுக்கீட்டு
இடங்களில்
சேர்ந்திடவும்
மாணவா்கள்
சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள்
கடந்த
மே
24
ம்
தேதி
முதல்
பெறப்பட்டு
வந்தது.

தற்போது இதற்கான காலக்கெடு வரும் ஜூன் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளம்
வாயிலாக
விண்ணப்பங்களைப்
பதிவேற்றம்
செய்ய
வேண்டும்.




இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க
மாணவா்களுக்கு
உதவிடும்
வகையில்
அரசு
ஐடிஐ
மற்றும்
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகத்தில்
சேர்க்கை
உதவி
மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.

எனவே மாணவா்கள் அரசு ஐடிஐக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன்
(
மதிப்பெண்
சான்றிதழ்,
மாற்றுச்
சான்றிதழ்,
சாதிச்
சான்றிதழ்,
முன்னுரிமை
இட
ஒதுக்கீட்டிற்கான
ஆவணம்,
இடப்பெயா்வு
சான்றிதழ்,
ஆதார்
அட்டை,
கைப்பேசி
எண்,
மின்னஞ்சல்
முகவரி,
புகைப்படம்
-1)
வந்து
நேரடியாக
விண்ணப்பங்களைப்
பூா்த்தி
செய்துகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50- கடன் அட்டை, வங்கிக் கணக்கு அட்டை, இணைய வங்கி சேவை வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவா்களுக்கு
விலையில்லா
மடிக்கணினி,
மிதிவண்டி,
சீருடை,
காலணி,
பாடப்புத்தகம்,
பேருந்து
பயண
அட்டை,
வரைபடக்
கருவிகள்
மற்றும்
மாதந்தோறும்
உதவித்
தொகையாக
ரூ.750
வழங்கப்படும்.




மேலும் விவரங்களுக்கு,
புதுக்கோட்டை
04322 221584,
விராலிமலை
86674
26792
ஆகிய
எண்களைத்
தொடா்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!