TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமையும்
வகுப்புகளை
நடத்த
திட்டம்
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு
ஜூன்
ஒன்றாம்
தேதியும்,
1 முதல்
5ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
ஜூன்
5ம்
தேதி
பள்ளிகள்
திறக்கப்பட
இருந்தது.
ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும்,
தமிழகத்தில்
வெப்ப
அலையின்
தாக்கம்
அதிகமாக
இருந்து
வந்ததால்
பெற்றோர்கள்
மற்றும்
ஆசிரியர்களின்
கோரிக்கையின்
அடிப்படையில்
ஜூன்
12ம்
தேதி
பள்ளிகள்
திறக்கப்படும்
என
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் பள்ளிகள் திறப்பதற்கு ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது,
பள்ளி
மாணவர்களுக்கு
காலம்
தாழ்த்தி
பள்ளிகள்
திறக்கப்பட
இருக்கும்
நிலையில்
ஒவ்வொரு
பாடத்திற்கும்
நான்கு
மணிநேரம்
பற்றாக்குறை
ஏற்படும்
என
பள்ளி
கல்வித்துறை
அமைச்சர்
அன்பில்
மகேஷ்
தெரிவித்துள்ளார்.
இதனால், இதனை ஈடு கட்டும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு
பாடங்களை
விரைவாக
முடிப்பதற்கு
அனைத்து
சனிக்கிழமைகளிலும்
வகுப்புகளை
நடத்த
திட்டமிட்டு
இருப்பதாகவும்
அன்பில்
மகேஷ்
தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


