TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசு உதவி பெறும் பள்ளியில் உபரி ஆசிரியர்கள் நியமனம்
தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து பணியாளர் நிர்ணயம் செய்வதற்கான ஆணை பள்ளி கல்வி ஆணையரகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.
அதாவது, உபரி ஆசிரியர்களை வருவாய் மாவட்டத்திற்குள்
நிரப்பி
விட்டு,
மீதமுள்ள
ஆசிரியர்களை
தேவையுள்ள
அரசு
பள்ளிகளுக்கு
மாற்ற
வேண்டும்
என
அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில்
தொடரப்பட்ட
வழக்கின்
படி
கல்வியாண்டின்
இடையில்
உபரி
ஆசிரியர்களை
பணி
நிரவல்
செய்யாமல்
ஆண்டின்
தொடக்கத்தில்
பணி
நிரவல்
செய்யப்பட
வேண்டும்
என
வலியுறுத்தப்பட்டது.
இதனால் 2022 – 2023ம் ஆண்டின் இறுதியில் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யவில்லை. இந்நிலையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான வகுப்புகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் இருந்து துவங்க இருக்கும் நிலையில் மே 26ம் தேதிக்குள் உபரி ஆசிரியர்களை தகுதி உள்ள பணியிடங்களுக்கு
பணி
நிறைவு
செய்யப்பட்டிருக்க
வேண்டும்
என
அனைத்து
மாவட்ட
முதன்மை
கல்வி
அதிகாரிகளுக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.