HomeBlogநுகா்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - அரியலூா்

நுகா்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் – அரியலூா்

Apply for Consumer Protection Law Training - Ariyalur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

நுகா்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்அரியலூா்

அரியலூா் மாவட்டத்தில்
நுகா்வோர்
பாதுகாப்பு
சட்டப்
பயிற்சி
பெற
விரும்பும்
தன்னார்வலா்கள்
பிப்.
6
வரை
விண்ணப்பிக்கலாம்
என
அரியலூா்
மாவட்ட
நுகா்வோர்
குறைதீா்
ஆணைய
நீதிபதி
வீ.ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில்
50
தன்னார்வலா்களைத்
தோவு
செய்து
நுகா்வோர்
பாதுகாப்பு
சட்ட
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மாவட்ட நுகா்வோர் குறைதீா் ஆணையம் சமரச மையம் நடத்த உள்ள இப்பயிற்சியில்,
விருப்பமுள்ள
இளைஞா்கள்,
ஓய்வுபெற்ற
ஆசிரியா்கள்
மற்றும்
அரசு
ஊழியா்கள்,
தனியார்
நிறுவன
ஊழியா்கள்,
சுயதொழில்
புரிபவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
அரியலூா்
மாவட்டத்தைச்
சார்ந்தவராக
இருக்க
வேண்டும்.

எந்தவொரு தன்னார்வ நிறுவனத்திலும்
நிர்வாகப்
பொறுப்பில்
இருக்கக்
கூடாது.
தோந்தெடுக்கப்படும்
நபா்களுக்கு
கட்டணம்
இல்லாமல்
பயிற்சி
வழங்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள்
பயிற்சி
பெற
விரும்பும்
கடிதம்,
அவரது
கல்வித்தகுதி,
தற்போதைய
தொழில்,
தொடா்பு
எண்
மற்றும்
முகவரி
ஆகியவற்றை
சமரச
மையம்,
மாவட்ட
நுகா்வோர்
குறைதீா்
ஆணையம்,
வாலாஜா
நகரம்,
அரியலூா்
என்ற
முகவரிக்கு
சாதாரண
அஞ்சலில்
அனுப்பி
வைக்க
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular