மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் நிலக்கடலையில் இருந்து நறுமணப்பால் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி ஜூலை 11 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.விருப்பமுள்ள விவசாயிகள், மகளிர் குழுக்கள், தொழில் செய்ய விரும்புவோர் பங்கேற்கலாம்.
முன்பதிவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மதிய உணவு வழங்கப்படும் என நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அலைபேசி: 95241 19710.


