HomeBlogஆட்டிசம் குழந்தைகளுக்கு பயிற்சி மையம் துவக்க அழைப்பு - காஞ்சிபுரம்

ஆட்டிசம் குழந்தைகளுக்கு பயிற்சி மையம் துவக்க அழைப்பு – காஞ்சிபுரம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
காஞ்சிபுரம் செய்திகள்

ஆட்டிசம் குழந்தைகளுக்கு
பயிற்சி
மையம்
துவக்க
அழைப்புகாஞ்சிபுரம்




ஆட்டிசம் குழந்தைகளுக்கான
ஆரம்ப
நிலை
பயிற்சி
மையம்
துவங்கலாம்
என
காஞ்சிபுரம்
மாவட்ட
கலெக்டர்
கலைச்செல்வி
தெரிவித்துள்ளார்.

இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
ஆறு
வயதுக்குட்பட்ட
ஆட்டிசம்
எனப்படும்
புற
உலக
சிந்தனையற்ற
மாற்றுத்திறனாளி
குழந்தைகளுக்கு,
ஆரம்ப
நிலை
பயிற்சி
மையம்
துவங்கலாம்.




இதற்கு, தகுதி வாய்ந்த தொண்டு நிறுவனங்களிடம்
இருந்து,
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள்,
காஞ்சிபுரம்
கலெக்டர்
அலுவலகத்தில்
இயங்கும்,
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தில்,
நாளை,
மாலை
5.30
மணிக்குள்
சமர்ப்பிக்க
வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு,
044 – 29998040
என்ற
தொலைபேசியில்
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular