TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
இனி அனைத்து சனிக்கிழமைகளிலும்
வகுப்பு – கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
முதலாம்
ஆண்டு
பயிலும்
மாணவர்களுக்கு
வருகின்ற
மே
1ம்
தேதிக்குள்
பாடங்களை
முழுமையாக
நிறைவு
செய்ய
வேண்டும்
என
உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
நடப்பு
ஆண்டிற்கான
மாணவர்
சேர்க்கை
2022ம்
ஆண்டு
ஆகஸ்ட்
மாதம்
தொடங்கி
நவம்பர்
மாதம்
வரை
நடைபெற்றது.
இதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில்
தாமதம்
ஏற்பட்டதால்
மாணவர்களுக்கான
முதலாம்
ஆண்டு
பாடங்களை
வருகின்ற
மே
1ம்
தேதிக்குள்
முழுமையாக
நிறைவு
செய்ய
கல்லூரி
கல்வி
இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும்
கல்வி
இயக்குனர்
ஈஸ்வரமூர்த்தி
சுற்றறிக்கை
ஒன்றை
அனுப்பியுள்ளார்.
அதில்,
முதலாம்
ஆண்டு
மாணாக்கர்
சேர்க்கை
கடந்த
ஆண்டு
நவம்பர்
மாதம்
18ம்
தேதி
நடத்தப்பட்டது.
அவர்களுக்கான
பாடத்திட்டத்தை
மே
1ம்
தேதிக்குள்
நடத்தி
முடிக்க
வேண்டும்
என்பதால்
இது
ஆசிரியர்களுக்கு
கடினமாக
இருக்கும்.
இதனால்,
தேவைப்பட்டால்
அனைத்து
சனிக்கிழமைகளிலும்
வகுப்புகள்
நடத்திக்
கொள்ளும்படி
உத்தரவிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


