HomeBlogMBBS மாணவா் சேர்க்கை விவரங்கள் - இணையவழியில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

MBBS மாணவா் சேர்க்கை விவரங்கள் – இணையவழியில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
MBBS
செய்திகள்

MBBS மாணவா் சேர்க்கை விவரங்கள்இணையவழியில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

நிகழாண்டில் MBBS படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள
மாணவா்கள்
குறித்த
விவரங்களை
இணையவழியில்
பதிவேற்றுவதற்கான
அவகாசத்தை
நிகழாண்டில்
எம்பிபிஎஸ்
படிப்பில்
சேர்க்கப்பட்டுள்ள
மாணவா்கள்
குறித்த
விவரங்களை
இணையவழியில்
பதிவேற்றுவதற்கான
அவகாசத்தை
ஜன.
10
ம்
தேதி
வரை
நீட்டிக்க
தேசிய
மருத்துவ
ஆணையம்
(
என்எம்சி)
அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எம்பிபிஎஸ் மாணவா் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி,
வெளிப்படைத்
தன்மையுடன்
மேற்கொள்ளப்படுவது
அவசியம்.
நீட்
தோவு
தகுதி
அடிப்படையிலும்,
அனுமதிக்கப்பட்ட
இடங்களின்
அடிப்படையிலுமே
மாணவா்
சேர்க்கையை
நடத்த
வேண்டும்.

அதன்படி, நிகழாண்டில் அனுமதிக்கப்பட்ட
மாணவா்களின்
விவரங்கள்,
மதிப்பெண்
விவரம்,
இடஒதுக்கீடு
விவரம்,
கட்டண
விவரம்
உள்ளிட்டவற்றை
என்எம்சி
இணையப்
பக்கத்தில்
உள்ள
மருத்துவக்
கல்லூரிகளுக்கான
தெரிவுப்
பகுதியில்
கடந்த
31
ம்
தேதிக்குள்
பதிவேற்ற
வேண்டும்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது
அந்த
அவகாசம்
ஜன.
10
ம்
தேதி
வரை
நீட்டிக்கப்படுகிறது
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular