HomeBlogபசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

TAMIL MIXER
EDUCATION.
ன்
விருது
செய்திகள்

பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது

தமிழ்நாடு பசுமை சாம்பியன் 2022ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சுற்றுச்சூழல்,
காலநிலை
மாற்றம்
மற்றும்
வனத்துறை
சார்பாக,
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு
மற்றும்
விழிப்புணர்வு
ஏற்படுத்தும்
பொருட்டு
முழுமையாக
அர்ப்பணித்த
நபர்
அல்லது
அமைப்புகளுக்கு
பசுமை
சாம்பியன்
விருது
தமிழக
அளவில்
100
பேருக்கு
வழங்கி,
தலா
ஒரு
லட்சம்
வீதம்
பண
முடிப்பும்
வழங்க
உள்ளது.

சுற்றுச்சூழல்
கல்வி
மற்றும்
பயிற்சி,
விழிப்புணர்வு,
பாதுகாப்பு,
பசுமை
தயாரிப்புகள்,
பசுமை
தொழில்
நுட்பம்
தொடர்பான
விஞ்ஞான
ஆய்வுகள்.
நிலைத்தகு
வளர்ச்சி,
திடக்கழிவு
மேலாண்மை
மற்றும்
நீர்
நிலைகள்
பாதுகாப்பு,
காலநிலை
மாற்றத்திற்குட்படுதல்,
காற்று
மாசு
குறைத்தல்,
பிளாஸ்டிக்
கழிவுகளின்
மறுசுழற்சி
மற்றும்
கட்டுப்பாடு
நடவடிக்கை.

சுற்றுச்சூழல்
மறுசீரமைப்பு
மற்றும்
பாதுகாப்பு,
கடலோர
பாதுகாப்பு
மேலாண்மை
போன்றவற்றில்
விழிப்புணர்வை
ஏற்படுத்திய
நிறுவனங்கள்,
கல்வி
நிறுவனங்கள்,
குடியிருப்போர்
நலச்
சங்கங்கள்,
தனி
நபர்கள்,
உள்ளாட்சி
அமைப்புகள்,
தொழிற்சாலைகளுக்கு
பசுமை
சாம்பியன்
விருது
வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட
குழு,
மாவட்டத்தில்
தகுதி
வாய்ந்த
3
தனி
நபர்கள்
அல்லது
நிறுவனங்கள்
ஒவ்வொரு
ஆண்டும்
தேர்வு
செய்யும்.
இதற்கான,
விண்ணப்ப
படிவம்
தமிழ்நாடு
மாசு
கட்டுப்பாடு
வாரியம்
www.tnpcb.gov.in
என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட 2 விண்ணப்பங்கள்
மற்றும்
பதிவேற்றம்
செய்யப்பட்ட
குறுந்தகடு
ஆகியவை
உள்ளடக்கிய
உறையின்மேல்
பசுமை
சாம்பியன்
விருது
என
குறிப்பிட்டு
கலெக்டர்
அலுவலகத்தில்
சமர்ப்பிக்கலாம்.

மேலும், விபரங்களுக்கு
மாவட்ட
சுற்றுச்சூழல்
பொறியாளரை
அணுகலாம்.
வரும்
ஏப்ரல் 15ம் (15.04.2023)
தேதி
வரை
விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular