அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு தேர்ந்த பயிற்சியாளா்களை கொண்டு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே இவா்களுக்குப் பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், போட்டித்தேர்வு வெற்றியாளா்கள் ஆகியோா் லிங்கில் உள்ள விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329228641, 94990-55914 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


