TAMIL MIXER
EDUCATION.ன்
ராணிப்பேட்டை
செய்திகள்
புதிய தொழிற்பள்ளிக்கு
விண்ணப்பிக்கலாம் – ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை
மாவட்டத்தில்
புதிய
தொழிற்பள்ளி
தொடங்க
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2023-2024ம் கல்வியாண்டுக்கு
புதிய
தொழிற்பள்ளிகள்
தொடங்குதல்,
அங்கீகாரம்
புதுப்பித்தல்,
புதிய
தொழிற்பிரிவுகள்,
தொழிற்பிரிவுகளில்
கூடுதல்
அலகுகள்
தொடங்குதல்
ஆகியவற்றுக்கான
விண்ணப்பங்கள்
இணையதளம்
மூலமாக
வரவேற்கப்படுகிறது.
ஜன.2ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒரு
தொழிற்பள்ளிக்கு,
ஒரு
இணையதள
விண்ணப்பம்
சமா்ப்பித்தால்
போதுமானது.
விண்ணப்பிக்கக்
கடைசி
நாள்
பிப்ரவரி
28ம்
தேதியாகும்.
கட்டணம்:
அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும்
விண்ணப்பக்
கட்டணம்
ரூ.5,000
மற்றும்
ஆய்வுக்
கட்டணம்
ரூ.8,000
செலுத்த
வேண்டும்.
பிப். 28ம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.
மேலும்
விவரங்களுக்கு
மின்னஞ்சல்
மூலமாகவும்
தொடா்பு
கொள்ளலாம்.