HomeBlogகாவல் சார்பு ஆய்வாளா் பணிக்கு நாளை முதல் இலவச பயிற்சி - சேலம், கோரிமேடு

காவல் சார்பு ஆய்வாளா் பணிக்கு நாளை முதல் இலவச பயிற்சி – சேலம், கோரிமேடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளா் பணிக்கு நாளை முதல் இலவச பயிற்சிசேலம்,
கோரிமேடு




காவல் சார்பு ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
ஜூன்
1
ம்
தேதி
முதல்
தொடங்கப்பட
உள்ளன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளா் பணியில் 621 காலியிடங்களுக்கான
தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
தீயணைப்பு
மற்றும்
மீட்புப்
பணிகள்
துறையின்
நிலைய
அதிகாரி
பணியில்
129
காலியிடங்களுக்கான
தேர்வு
அறிவிப்பும்
வெளியிடப்பட்டுள்ளது.




இத்தேர்வுகளுக்கு
https://www.tnusrb.tn.gov.in/
 என்ற
இணையதளத்தில்
ஜூன்
1
ம்
தேதி
முதல்
ஜூன்
30
வரை
விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
சேலம்,
கோரிமேடு
பகுதியில்
அமைந்துள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
ஜூன்
1
முதல்
தொடங்கப்படவுள்ளது.

பயிற்சியின்போது,
பாடக்
குறிப்புகள்
இலவசமாக
வழங்கப்படுவதேர்டு,
மாதிரித்
தேர்வுகளும்
நடத்தப்படவுள்ளன.
இப்பயிற்சி
வகுப்பு
தொடா்பான
விவரங்களை
80121 20115
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொண்டு
அறிந்து
கொள்ளலாம்.




காவல் சார்பு ஆய்வாளா், தீயணைப்பு நிலைய அலுவலா் மற்றும் இரண்டாம் நிலைக் காவலா் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச்
சோந்த
தேர்வா்கள்,
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSelKaTGelectptYiwdkMGBUk5IQqCKckhx11_wAO4p1MQLwIw/viewform
 என்ற Google Form Link பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு
பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular