10.5 C
Innichen
Friday, August 1, 2025

இந்தியாவில் உள்ள முக்கிய தேசிய பூங்கா விபரங்கள்



ஆந்திரப் பிரதேசம்


பாப்பிகொண்டா தேசிய
பூங்கா

ராஜீவ் காந்தி தேசிய
பூங்கா

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய
பூங்கா
அருணாச்சலப் பிரதேசம்

நம்தாபா தேசிய பூங்கா

மவுலிங் தேசிய பூங்கா
அசாம்

டிப்ருசைக்கோவா தேசியப்
பூங்கா

காஸிரங்கா தேசிய பூங்கா

மானசு 
தேசிய பூங்கா

நமெரி தேசிய பூங்கா

ராஜீவ் காந்தி ஓராங்
நேஷனல் பார்க்
பீகார்

வால்மீகி தேசிய பூங்கா
சட்டிஸ்கார்

இந்திராவதி தேசிய பூங்கா

கங்கேர் 
பள்ளத்தாக்கு தேசிய
பூங்கா

குரு காசி தாஸ்
(
சஞ்சய்) தேசிய பூங்கா
கோவா

பகவான் மஹாவீர் (மால்லெம்)
தேசிய பூங்கா
குஜராத்

பிளாக்பக் தேசிய பூங்கா,
வேலவடார்

கிர் ஃபாரஸ்ட் நேஷனல்
பார்க்

கடல்சார் தேசியப் பூங்காகட்ச் வளைகுடா

வன்ஸ்டா தேசிய பூங்கா
ஹரியானா

கலேசர் தேசிய பூங்கா

சுல்தான்பூர் தேசிய
பூங்கா
இமாசலப்  பிரதேசம்

பின் பள்ளத்தாக்கு தேசிய
பூங்கா

பெரிய இமாலய தேசிய பூங்கா

இண்டர்கிலா தேசிய பூங்கா

கிர்கங்கா தேசிய
பூங்கா

சிம்பல்பாரா தேசிய பூங்கா
ஜம்மு காஷ்மீர்

டச்சிதம் தேசிய பூங்கா

ஹெமிஸ் தேசிய பூங்கா

கிஷ்வார் தேசிய பூங்கா

சலீம் அலி தேசிய
பூங்கா
ஜார்கண்ட்

பெட்லா தேசிய பூங்கா
கர்நாடகா

பந்திப்பூர் தேசிய
பூங்கா

பன்னேர்கட்டா தேசிய
பூங்கா

குதுரேமுக் தேசிய பூங்கா

நாகர்ஹொல் (ராஜீவ் காந்தி) தேசிய பூங்கா

அன்ஷி தேசிய பூங்கா
கேரளா

ஈரவிகுளம் தேசிய பூங்கா

மதிகெட்டான் சோலை 
தேசிய பூங்கா

பெரியார் தேசிய பூங்கா

சைலண்ட் பள்ளத்தாக்கு தேசிய
பூங்கா

ஆனைமுடி சோலை தேசிய
பூங்கா

பாம்படும் சோலை தேசிய பூங்கா
மத்தியப் பிரதேசம்

பாந்தவ்கார் தேசிய பூங்கா

கன்ஹா தேசிய பூங்கா

மாதவ் தேசிய பூங்கா

மண்டலா பிளான்ட் போஸ்சில்ஸ் தேசிய பூங்கா

பண்ணா தேசிய பூங்கா

பெஞ்ச் (பிரியதர்ஷினி) தேசிய
பூங்கா

சஞ்சய் தேசிய பூங்கா

சத்புரா தேசிய பூங்கா

வான் விஹார் தேசிய
பூங்கா

டைனோசர் தேசிய பூங்கா 
மஹாராஷ்டிரா

சன்டோலி 
தேசிய பூங்கா

குகமல் நேஷனல் பார்க்

நவிகோன் தேசிய பூங்கா

சஞ்சய் காந்தி (போரிவில்லி) தேசிய பூங்கா

டாடோபா தேசிய பூங்கா

பெஞ்ச் 
தேசிய பூங்கா
மணிப்பூர்

கெயிபுல் லாம்ஜோ தேசிய
பூங்கா
மேஹாலயா

பால்ப்ராம் தேசிய பூங்கா

நோக்ரெக் தேசிய பூங்கா
மிசோரம்

முர்லேன் தேசிய பூங்கா

பாங்ஙூப்ய் ப்ளூ மலை தேசிய பூங்கா
நாகலாந்து

அகங்கா தேசிய பூங்கா
ஒடிஷா

பிதர்கானிக்கா தேசிய
பூங்கா

சிம்லிபல் தேசிய பூங்கா
ராஜஸ்தான்

சரிஸ்கா தேசிய பூங்கா

ரந்தம்போர் தேசிய பூங்கா

முக்கூர்த்தி ஹில்ஸ் (டார்ரா) தேசியப் பூங்கா

பாலைவன தேசிய பூங்கா

கியோலடோ கானா தேசிய
பூங்கா
சிக்கிம்

காங்ஷெங்சோங்கா தேசிய
பூங்கா
தமிழ்நாடு

முதுமலை தேசிய பூங்கா

முகுர்த்தி தேசிய பூங்கா

இந்திரா காந்தி (அண்ணாமலை)
தேசிய பூங்கா

கிண்டி தேசியப் பூங்கா

மன்னார் வளைகுடா தேசிய பூங்கா
தெலுங்கானா

காசு பிரம்மணா ரெட்டி
தேசிய பூங்கா

மஹாவீர் ஹரினா வனஸ்தலி
தேசிய பூங்கா

மிருகவாணி தேசிய பூங்கா
திரிபுரா

பிசன் (ராஜ்பரி) தேசிய பூங்கா
கிளௌடெட் லியோப்பார்ட்  தேசிய பூங்கா
உத்தரப் பிரதேசம்

துத்வா தேசிய பூங்கா
உத்தரகண்ட்

கங்கோத்ரி தேசிய பூங்கா

கோவிந்த் பாசு விஹார்

ஜிம் கார்பெட் தேசியப்
பூங்கா

நந்தா தேவி தேசிய
பூங்கா

ராஜாஜி தேசிய பூங்கா

மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய
பூங்கா
மேற்கு வங்காளம்

கோருமார தேசிய பூங்கா

புக்சா தேசிய பூங்கா

நியோரா பள்ளத்தாக்கு தேசிய
பூங்கா

சிங்கலிலா தேசிய பூங்கா

ஜல்டாபரா தேசிய பூங்கா

சுந்தர்பான்ஸ் தேசிய
பூங்கா
அந்தமான் நிக்கோபார் தீவுகள்

மகாத்மா காந்தி மரைன் (வாண்டூர்) தேசிய பூங்கா

மத்திய பட்டன் தீவு
தேசிய பூங்கா

மவுண்ட் ஹாரிட் தேசியப்
பூங்கா

வட பட்டன் தீவு
தேசிய பூங்கா

ராணி ஜான்ஸி மரைன்
நேஷனல் பார்க்

சேடில் பீக் தேசிய
பூங்கா

தெற்கு பட்டன் தீவு
தேசிய பூங்கா

காம்பெல் பே தேசிய
பூங்கா

கலத்தீ பே தேசிய பூங்கா 

Important Notes

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

Topics

🌍 வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களா? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள்

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தமிழர்களுக்கு அரசு வழிகாட்டும் முக்கிய அறிவிப்பு. சட்ட விரோதமான வேலை வாய்ப்புகளை தவிர்க்க இவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

🏦 IBPS Clerk Recruitment 2025 – மொத்தம் 10,277 பணியிடங்கள்! ஆன்லைன் பதிவு துவக்கம் – விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21

IBPS CRP Clerk XV Notification 2025 வெளியாகியுள்ளது. மொத்தம் 10277 வாடிக்கையாளர் சேவை கூட்டாளர் (Clerk) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாநில வாரியாக காலியிடங்கள், தேர்வு முறை, சம்பளம் ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

Related Articles

Popular Categories