TAMIL MIXER
EDUCATION.ன்
TRB செய்திகள்
இனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
இல்லை
– TRB
கல்லூரி விரிவுரையாளர்
உள்ளிட்ட
பணிகளுக்கு
நடத்தப்படும்
போட்டித்
தேர்வுக்கு
இனி
வெயிட்டேஜ்
மதிப்பெண்கள்
வழங்கப்படாது
என
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடைபிடிக்கும்
நடைமுறைப்படி
இந்த
சீர்திருத்தம்
கொண்டு
வரப்பட
உள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண்கள்:
இதுகுறித்த அரசாணையை கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.
ஆசிரியர்
தேர்வு
வாரியத்தை
மறுசீரமைக்கும்
வகையில்
மொத்தம்
39 பரிந்துரைகள்
அரசிடம்
கொண்டுசெல்லப்பட்டு,
இறுதிசெய்யப்பட்டன.
அவை அரசாணையாகப் பிறப்பிக்கப்பட்டு,
ஆசிரியர்
தேர்வு
வாரியத்
தலைவருக்கு
அனுப்பப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடத்தகுந்த
ஒன்றாக,
போட்டித்
தேர்வுக்கு
இனி
வெயிட்டேஜ்
மதிப்பெண்கள்
வழங்கப்படாது
என
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
அறிவித்துள்ளது
தேர்வர்கள்
மற்றும்
கவுரவ
விரிவுரையாளர்கள்
மத்தியில்
அதிர்ச்சியை
ஏற்படுத்தி
உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


