HomeBlogஐஐடி, ஐஐஎம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஐஐடி, ஐஐஎம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Apply for IIT, IIM Scholarship

TAMIL MIXER
EDUCATION.
ன்
ஊக்கத்தொகை செய்திகள்

ஐஐடி, ஐஐஎம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஐஐடி, ஐஐஎம், இந்திய சட்டப் பள்ளிகளில் பயிலும் முன்னாள் படை வீரா்களின் சிறார்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
வே.
விஷ்ணு
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்களின்
சிறார்கள்
ஐஐடி,
ஐஐஎம்,
இந்திய
சட்டப்பள்ளி
போன்ற
நிறுவனங்களில்
பயில்வதற்காக
2022-23
கல்வியாண்டு
முதல்
ஊக்கத்தொகையாக
ஆண்டிற்கு
ரூ.50,000
தொகுப்பு
நிதியிலிருந்து
வழங்கப்பட்டு
வருகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்நிதியுதவி
பெறுவதற்கு
தமிழகத்தை
பிறப்பிடமாக
கொண்டு
தமிழகத்தில்
வசிக்கும்
அலுவலா்
தகுதிக்கு
(
பொசனல்
பிலோவ்
ஆபீசா்
அன்ட்
ஹோனி
கமிசன்ட்
ஆபீசா்ஸ்
அல்லது
ஜே.சி..க்கள்) கீழ் உள்ள முன்னாள் படைவீரராக இருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு
உதவி
இயக்குநா்,
முன்னாள்
படை
வீரா்
நல
அலுவலகம்,
திருநெல்வேலி
என்ற
முகவரியை
தொடா்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!