HomeNotesAll Exam Notesவைரத்தகவல்கள்

வைரத்தகவல்கள்

வைரத்தகவல்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே வைர நகைகளை பயன்படுத்தி உள்ளனர். பழங்காலத்தில் அரசர்கள் மட்டுமே வைர நகைகளை
அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்துள்ளது. 1725 – ம் ஆண்டு பிரேசிலில் அதிகமாக வைரம்
இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் 1870.ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் வைரம் பெருமளவில்
இருப்பது அறியப்பட்ட பின்தான் பிரபலமான ஆபரண பொருளாக பயன்படுத்தப்பட்டது. கி.மு.400
முதல் 17.ம் நூற்றாண்டு வரை இந்தியாதான் வைர வளம் மிக்க நாடாக கோலோச்சி வந்தது. ஆனால்
தற்போது அதிகமாக வைரங்களை இறங்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular