HomeBlogசேலம் மாவட்ட ஐ.டி.ஐ. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
- Advertisment -

சேலம் மாவட்ட ஐ.டி.ஐ. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

Salem District ITI Welcome to applications to join the training

TAMIL MIXER
EDUCATION.
ன்
சேலம்
செய்திகள்

சேலம் மாவட்ட .டி.. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள்
வரவேற்பு




சேலம் மாவட்டத்தில்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பயிற்சியில்
சேர
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

2023ம் ஆண்டில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில்
பயிற்சியில்
சேரவும்
தனியார்
தொழிற்
பயிற்சி
நிலையங்களில்
அரசு
ஒதுக்கீட்டு
இடங்களுக்கு
சேர
இணையதளம்
வாயிலாக
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

வெல்டா், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு
8
ஆம்
வகுப்பிலும்
எலக்ட்ரீஷியன்,
ஃபிட்டா்,
மெஷினிஸ்ட்,
டா்னா்,
மோட்டார்
மெக்கானிக்,
.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின்
நவீன
தொழில்நுட்பத்திற்கு
ஏற்ப
புதியதாக
தொடங்க
உள்ள
பிரிவுகளுக்கு
10
ம்
வகுப்பிலும்
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.




மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைப்பேசி எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ்
மற்றும்
முன்னுரிமை
கோரினால்
முன்னுரிமை
சான்றிதழ்,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
ஆகிய
ஆவணங்களுடன்
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையம்,
சேலத்தில்
உள்ள
சோக்கை
உதவி
மையம்
மூலமாக
விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும். பயிற்சி பெறும் மாணவா்களுக்கு
இலவசமாக
சைக்கிள்,
சீருடை,
பாடநூல்,
வரைபடக்
கருவி,
காலணி,
பஸ்
பாஸ்,
மாதாந்திர
உதவித்தொகை
ரூ.750
மற்றும்
பல
சலுகைகள்
வழங்கப்படும்.




மேலும், பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களின்
இணையதளம்
வாயிலாக
விண்ணப்பம்
பதிவு
செய்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -