TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
வங்கி, காப்பீட்டுத்
துறைகளில்
பணிபுரிய
தேவையான
பயிற்சி
விண்ணப்பிக்கலாம்
வங்கி, காப்பீட்டுத்
துறைகளில்
பணிபுரிய
தேவையான
பயிற்சி
பெற
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
இனத்தை
சோந்தவா்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டுவசதி,
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
மூலம்
வேலூா்
மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
இனத்தைச்
சோந்த
இளைஞா்களுக்கு
வங்கி,
காப்பீட்டுத்
துறைகளில்
கணக்கு
நிர்வாகியாக
பணிபுரிய
தேவையான
திறன்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
இந்தப் பயிற்சியை முடித்தவா்கள்
ஹெச்டிஎஃப்சி,
ஐசிஐசிஐ
உள்ளிட்ட
தனியார்
வங்கிகளில்
வேலை
வாய்ப்புக்கு
100% வழிவகை
செய்யப்படும்.
இந்தப்
பணியில்
ஆரம்பகால
மாத
ஊதியமாக
ரூ.
25,000 முதல்
ரூ.
30,000 வரை
பெறலாம்.
பயிற்சி பெற 21 முதல் 33 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.ஏ., பி.காம்., பிஎஸ்சி கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில்
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
சென்னையில்
20 நாள்கள்
பயிற்சி
அளிக்கப்படும்.
விடுதி உள்பட பயிற்சிக்கான
மொத்த
செலவு
ரூ.
20,000-த்தையும்
தாட்கோ
நிறுவனமே
ஏற்கும்.
பயிற்சிக்குப்
பிறகு,
பயிற்சி
அளிக்கும்
நிறுவனத்தால்
நடத்தப்படும்
பயிற்சித்
தோவுக்கு
மாணவா்கள்
அனுமதிக்கப்படுவா்.
இதில்,
தோச்சி
பெற்றவா்களுக்கு
வங்கி
நிதி
சேவை
காப்பீட்டு
(பிஎஸ்எப்ஐ)
அமைப்பால்
அங்கீகரிக்கப்பட்ட
தரச்
சான்றிதழ்
வழங்கப்படும்.
பயிற்சி பெற தாட்கோ இணையதளமான இணையதளத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.