TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தாட்கோ மூலம் அழகு
கலை
பயிற்சி
தாட்கோ மூலம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு
அழகு
கலை
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
புகழ் பெற்ற அழகு நிலையங்களில்
பணிபுரியவும்
சுய
தொழில்
தொடங்குவதற்கும்
ஏற்ற
வகையில்
அழகு
சாதனவியல்
மற்றும்
சிகை
அலங்காரப்
பயிற்சி
சென்னை
மகா
அழகு
கலை
பயிற்சி
நிலையத்தின்
மூலம்
வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில்,
ஆதிதிராவிடா்–பழங்குடியினத்தைச்
சோந்த
பத்தாம்
வகுப்பு
படித்த
18 வயது
முதல்
30 வயது
வரை
உள்ளவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கான
கால
அளவு
45 நாள்
ஆகும்.
சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில்
தங்கி
படிக்கும்
வசதியும்,
இப்பயிற்சியை
முழுமையாக
முடிக்கும்
மாணவா்களுக்கு
சான்றிதழும்
வழங்கப்படும்.
சுய வேலைவாய்ப்பு
திட்டத்தின்
கீழ்,
அழகு
சாதனவியல்
மற்றும்
சிகை
அலங்காரம்
தொழில்
செய்ய
தாட்கோ
மூலம்
ரூ.2.25
லட்சம்
மானியத்துடன்
கூடிய
ரூ.10
லட்சம்
கடனுதவி
வழங்கப்படும்.
தகுதியானோர்
பயன்படுத்திக்
கொள்ளலாம்