Sunday, August 10, 2025
HomeBlogகாவல் சார்பு-ஆய்வாளா் பணியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு - அரியலூா்

காவல் சார்பு-ஆய்வாளா் பணியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு – அரியலூா்

Free Training Course for Police Pro-Inspector Posts - Ariyalur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

காவல் சார்புஆய்வாளா் பணியிடங்களுக்கான
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்புஅரியலூா்




தமிழ்நாடு சீருடை பணியாளா் தோவாணையத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள
காவல்
சார்புஆய்வாளா் (எஸ்.) பணிக்கான தோவுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டல்
மையத்தில்
நடைபெற்று
வருகிறது.




இக்கட்டணமில்லா
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொள்வதற்கு
இணைப்பில்
தங்கள்
விவரங்களை
பூா்த்தி
செய்து
கொள்ள
வேண்டும்.
மேலும்
இப்பணிக்
காலியிடங்களுக்கு
கடவுச்சீட்டு
அளவு
புகைப்படம்,
தங்களது
ஆதார்
அட்டை
நகல்
மற்றும்
சுயவிவரக்
குறிப்புகளுடன்
மே
31-
க்குள்
அரியலூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டல்
மையத்தை
அணுக
வேண்டும்.




இப்பயிற்சி வகுப்புகளில்
கலந்துகொள்ளும்
இளைஞா்களுக்கு
மாதிரி
தோவுகள்
நடத்தப்பட
உள்ளது.
அரியலூா்
மாவட்டத்தைச்
சோந்த
போட்டித்
தோவை
எதிர்கொள்ளும்
படித்த
வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள்
இப்பயிற்சி
வகுப்பில்
கலந்துகொண்டு
பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments