TAMIL MIXER
EDUCATION.ன்
வேளாண்
செய்திகள்
வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின்
சார்பில்
அடுமனை
பயிற்சி
முகாம்
வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின்
சார்பில்
அடுமனை
பயிற்சி
முகாம்
நடைபெறுகிறது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம்
சார்பில்
அடுமனை
பயிற்சி
முகாம்
14 வாரங்களுக்கு
நடக்கவிருக்கிறது.இந்த பயிற்சி முகாமில் அடுமனை தொழில்நுட்பம்
குறித்த
முழு
தகவல்களும்
பகிரப்படும்.
இப்பயிற்சியில்
சேர்ந்து
பயில
குறைந்தது
10ம்
வகுப்பு
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
21 வயது
முதல்
60 வயதிற்கு
உள்பட்டவராக
இருத்தல்
வேண்டும்.
பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை ஒருங்கிணைப்பாளா்,
அடுமனை
பயிற்சிப்
பிரிவு,
அறிவியல்
பல்கலைக்கழகம்,
ஹெப்பாள்,
பெங்களூரு-24
என்ற
முகவரியில்
மே
26ம்
தேதிக்குள்
ரூ.
10 செலுத்தி
ஒப்படைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு
080- 23513370
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


