HomeBlogSSC தேர்வு: தமிழ் உட்பட 13 மொழிகளுக்கு அனுமதி

SSC தேர்வு: தமிழ் உட்பட 13 மொழிகளுக்கு அனுமதி

SSC Exam: Allowed in 13 languages including Tamil

TAMIL MIXER
EDUCATION.
ன்
SSC
செய்திகள்

SSC தேர்வு: தமிழ் உட்பட 13 மொழிகளுக்கு அனுமதி

SSC எனும் மத்திய பணியாளர் ஆணையம் SSC தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கணினி வழி, பல்திறன் மல்டி டாஸ்கிங் (MTS) தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை
ஆங்கிலம்
மற்றும்
இந்தியில்
மட்டுமே
இந்த
SSC
தேர்வு
எழுதப்பட்டுவந்த
நிலையில்,
தற்போது
தமிழ்
உட்பட
13
மொழிகளில்
எழுத
அனுமதி
கிடைத்துள்ளது.

SSC
மல்டி
டாஸ்கிங்
(
பல்திறன்)
தேர்வு,
காலியாக
உள்ள
11,409
பணியிடங்களை
நிரப்பும்
வகையில்
நடைபெறவுள்ளது.
இந்த
தேர்வு
இனி
தமிழிலும்
எழுத,
மத்திய
அரசு
பணியாளர்
தேர்வாணையம்
அனுமதி
அளித்துள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

SSC MTS Jobs 2023: Apply Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular