TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி – திருச்சி
மத்திய அரசுப் பணியாளா் போட்டித் தேர்வுக்காக திருச்சியில்
தொடங்கவுள்ள
இலவச
பயிற்சி
வகுப்பில்
சேர
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை
நிரப்ப
தமிழ்
உள்பட
13 வட்டார
மொழிகளில்
தேர்வு
நடைபெற
உள்ளது.
இப்பணிகளுக்கு
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற,
18 வயது
முதல்
27 வயதுக்குட்பட்ட
வேலைநாடும்
இளைஞா்கள்
வரும்
17ம்
தேதி
வரை
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு
திருச்சி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டு
மைய
வளாகத்தில்
வரும்
7 ஆம்
தேதி
முதல்
நடத்தப்படும்
இலவச
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்க
விருப்பமுள்ள
திருச்சி
மாவட்டத்தினா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
நேரிலோ
அல்லது
0431-2413510,
94990 55901, 94990 55902 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


