TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
விமான நிலையத்தில்
பணியாற்றுவதற்காக
இலவச
பயிற்சி
SC., ST.,
இளைஞா்கள்
விமானநிலையத்தில்
பணியாற்றுவதற்காக
இலவச
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்
SC., ST.,
இளைஞா்கள்
விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக
இலவச
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்தி:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தாட்கோ நிறுவனம் சார்பில் பி.டி.சி. ஏவிஷேன் அகாதெமி நிறுவனம் மூலமாக SC., ST.,
இளைஞா்களுக்கு
விமான
நிலையத்தில்
விமான
வாடிக்கையாளா்
சேவை
மற்றும்
அதன்
தொடா்புடையை
நிறுவனங்களில்
பணியாற்ற
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
பிளஸ் 2 வகுப்பு தோச்சியுடன், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தோச்சிப் பெற்ற 18 முதல் 25 வயது நிரம்பியவா்கள்
இப்பயிற்சியில்
இணைய
விண்ணப்பிக்கலாம்.
3 மாத
பயிற்சியுடன்,
இலவச
தங்கும்
விடுதிக்கான
வசதியும்
தாட்கோ
நிறுவனம்
செய்து
கொடுக்கும்.
மேலும், இப்பயிற்சிக்கான
செலவுத்தொகையாக
ரூ.20
ஆயிரத்தையும்
அந்நிறுவனம்
வழங்குகிறது.
பயிற்சி
முடித்த
இளைஞா்களுக்கு
எ.எ.எஸ்.எஸ். கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட
சான்றிதழுடன்,
முன்னணி
தனியார்
விமான
நிறுவனங்களில்
பணியாற்ற
100 சதவீதம்
வேலைவாய்ப்பு
அளிக்கப்படும்.
தகுதியுள்ள
SC., ST.,
இளைஞா்கள்
தாட்கோ
இணையதளத்தில்
www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
சென்னை
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தின்
இரண்டாம்
தளத்தில்
உள்ள
மாவட்ட
மேலாளா்,
தாட்கோ
அலுவலகம்
அல்லது
தொலைபேசி
எண்
044-25246344,
கைபேசி
எண்
9445029456
ஆகியவற்றில்
தொடா்பு
கொள்ளலாம்.