TAMIL MIXER
EDUCATION.ன்
இந்திய செய்திகள்
பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக
எண்ணெய்
நிறுவனங்கள்
தெரிவித்திருக்கின்றன
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்தை பொருத்து உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு
வருகிறது.
கடந்த
2021ம்
ஆண்டு
தமிழகத்தில்
திடீரென
பெட்ரோல்,
டீசலின்
விலை
உயர்த்தப்பட்டது.
அதாவது, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 110.85 ரூபாய்க்கும்,
டீசலின்
விலை
102.59 ரூபாய்க்கும்
விற்பனை
செய்யப்பட்டு
வந்தது.
இதன்
பின்னர்,
பெட்ரோல்
மற்றும்
டீசல்
மீதான
கலால்
வரியின்
மூலமாக
பெட்ரோல்,
டீசலின்
விலை
குறைக்கப்பட்டது.
அதாவது, பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும்,
டீசலின்
விலை
94.24 க்கும்
விற்பனை
செய்யப்பட்டு
வருகிறது.
மேலும்,
இந்த
விலைமாற்றம்
செய்யப்பட்டு
பல
மாதங்கள்
ஆகியும்
தற்போது
வரைக்கும்
எந்தவித
மாற்றமும்
இல்லாமல்
அதே
விலையில்
விற்பனை
செய்யப்பட்டு
வருகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படவில்லை.
இந்நிலையில்,
பெட்ரோல்,
டீசலின்
விலையை
குறைக்க
திட்டமிடப்பட்டிருப்பதாக
எண்ணெய்
நிறுவனங்கள்
தெரிவித்திருக்கின்றன.