TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூா்
செய்திகள்
தொழிற்பயிற்சி
நிலைய
சான்றிதழ்
பெற்றவா்கள்
இணையான
சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில்
பயிற்சி
பெற்று
சான்றிதழ்
பெற்றவா்கள்
10ம்
வகுப்பு,
+2
வகுப்புகளுக்கு
இணையான
சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்
துறை
சார்பில்
8ஆம்
வகுப்பு
தேர்ச்சியுடன்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
பெற்று
தேசிய
தொழில்
சான்றிதழ்,
தேசிய
தொழில்
பழகுநா்
சான்றிதழ்
பெற்றவா்கள்
10ம்
வகுப்பு
தமிழ்
மற்றும்
ஆங்கில
மொழி
பாடங்களில்
தேர்ச்சி
பெற்றால்
அவா்களுக்கு
இணைச்
சான்றிதழும்,
10ம்
வகுப்பு
தேர்ச்சியுடன்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
பெற்று
+1,
+2
தமிழ்
மற்றும்
ஆங்கில
மொழிப்பாடங்களில்
தேர்ச்சி
பெற்றால்
+2
வகுப்புக்கு
இணையான
சான்றிதழும்
வழங்கப்படும்
என்று
அரசு
உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடா்ந்து அரசு தேர்வுகள் இயக்ககத்தால்
கடந்த
2022ம்
ஆண்டு
நடைபெற்ற
மொழித்தேர்வில்
தனித்
தேர்வா்களாக
கலந்து
கொண்டு
தேர்ச்சிபெற்ற
தொழிற்பயிற்சி
நிலைய
சான்றிதழ்
பெற்றவா்கள்
இணைச்சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பம், முழு விவரம் அடங்கிய நிலையான வழிகாட்டுதல்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே,
திருப்பூா்
மாவட்டத்தில்
உள்ள
விண்ணப்பதாரா்கள்
திருப்பூா்
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையத்துக்கு
நேரில்
சென்றோ
அல்லது
தபால்
மூலமாகவோ
வரும்
பிப்ரவரி
28 ஆம்
தேதிக்குள்
விண்ணப்பத்தை
சமா்ப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


