HomeBlogமாவட்ட அளவிலான திறன் போட்டி - கோவை

மாவட்ட அளவிலான திறன் போட்டி – கோவை

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டி செய்திகள்

மாவட்ட அளவிலான திறன் போட்டி COVAI

மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க விரும்புவோர்,
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.

உலகளாவிய திறன் போட்டிகள், அடுத்தாண்டு பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நடக்கின்றன.





இப்போட்டியில்
பங்கேற்க,
மாவட்ட
அளவிலான
திறன்
போட்டிகள்
நடத்தப்பட
உள்ளன.இதில், 55 தொழிற்பிரிவுகளில்
தனித்திறன்
வெளிப்படுத்தும்
போட்டிகள்
உள்ளன.
போட்டிக்கு
விண்ணப்பிக்க
வரும்,
30
இறுதி
நாள்.இதில் பங்கேற்க, 1999 ஜன., 1ம் தேதியன்றோ அதற்கு பிறகோ பிறந்திருக்க
வேண்டும்.

இன்பர்மேஷன் நெட்வொர்க் கேபிளிங், மெக்கட்ரானிக்ஸ்
போன்ற
திறன்
போட்டிகளில்
பங்கேற்கும்
போட்டியாளர்களின்
வயது,
24
க்கு
மேல்
இருக்கக்கூடாது.





பெரும்பாலான தொழிற்பிரிவுகளுக்கு,
2002
ஜன.,
1
அன்றும்,
அதற்கு
பிறகும்
பிறந்தவர்கள்
தகுதியானவர்கள்.மாவட்டத்தில்
உள்ள
பல்கலைகள்,
மருத்துவம்,
மருத்துவம்
சார்ந்த
கல்லுாரிகள்,
பொறியியல்,
கலை
அறிவியல்
கல்லுாரிகள்,
பாலிடெக்னிக்,
பள்ளி,
.டி.., படித்த, படிக்கும் மாணவ, மாணவியர், தொழிற்பழகுநர்
பயிற்சி
முடித்தவர்கள்,
தொழிற்சாலைகளில்
பணிபுரிவோர்,
தகுதியான
தனி
நபர்கள்
என,
அனைவரும்
விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்கேற்க, https://naanmudhalvan.tn.gov.in/tnskills
என்ற
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.





மேலும் விவரங்களுக்கு,
உதவி
இயக்குனர்,
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகம்,
அரசு
தொழிற்பயிற்சி
நிலைய
வளாகம்,
கோவை
என்ற
முகவரியில்
நேரில்
அணுகலாம்.81220 47178, 87544
95829
ஆகிய
எண்களிலும்
விவரம்
அறியலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular