HomeNotesAll Exam Notesஇந்தியாவின் மிக நீண்டதூர ரயில் All Exam NotesBlog இந்தியாவின் மிக நீண்டதூர ரயில் By admin August 15, 2019 0 36 Share FacebookTwitterPinterestWhatsApp இந்தியாவின் மிக நீண்டதூர ரயில் விவேக் எக்ஸ்பிரஸ். இது உலகின் 8-ஆவது நீண்டதூர ரயில். இது தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் வரையிலான 4287 கி.மீ. தூரத்தை 82.30 மணி நேரத்தில் கடக்கின்றது. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2011-12 இரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய இரயில்வே அமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட தூர ரயிலாக இருந்தது. TagsAll Exam Notes Share FacebookTwitterPinterestWhatsApp Previous articleதமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்Next articleTNPSC GROUP 4 Hall Ticket Issued 2019 admin RELATED ARTICLES All Exam Notes 1000+ அறிவியல் முக்கிய ஒரு வரி & புத்தக வினாக்கள் (TNPSC, TNUSRB, TRB, TET Exams) September 26, 2025 All Exam Notes TNPSC Group 1 & 2 Prelims GS Full Syllabus Short Notes in Tamil – Dr. APJ Free Coaching Centre September 26, 2025 Blog சேலம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 🏛️ – Village Assistant (105 காலியிடங்கள்) September 26, 2025 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Name:* Please enter your name here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. - Advertisment - Most Popular 1000+ அறிவியல் முக்கிய ஒரு வரி & புத்தக வினாக்கள் (TNPSC, TNUSRB, TRB, TET Exams) September 26, 2025 TNPSC Group 1 & 2 Prelims GS Full Syllabus Short Notes in Tamil – Dr. APJ Free Coaching Centre September 26, 2025 TNPSC Group 2 தேர்வர்களுக்கு ⚠️ TNPSC எச்சரிக்கை September 26, 2025 📝 TNUSRB – 2025 காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் (Taluk & AR) புதிய தேர்வு தேதி அறிவிப்பு September 26, 2025 Load more Recent Comments B.punitha on 🚀 தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டம்: இளைஞர்களுக்கு இலவச பயிற்சியுடன் ரூ.12,000 ஊக்கத்தொகை! B.punitha on 🚀 தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டம்: இளைஞர்களுக்கு இலவச பயிற்சியுடன் ரூ.12,000 ஊக்கத்தொகை! VASANTHI R on 🏥 புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 19 காலியிடங்கள் அறிவிப்பு! Sibiraj on 👶 விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Project Co-Ordinator, Child Helpline Supervisor பணியிடங்கள் Sibiraj on 👶 விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Project Co-Ordinator, Child Helpline Supervisor பணியிடங்கள்