TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு
தியாகராஜர்
பாலிடெக்னிக்கில்
சேர
அழைப்பு
இதுகுறித்து, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் அறிக்கை:
ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், மாணவியர், மாற்றுத்திறனாளி,
பெற்றோரை
இழந்தோருக்கு
வழங்கப்படும்
உதவித்தொகையை,
தியாகராஜர்
பாலிடெக்னிக்கில்
படித்த,
195 பேர்
பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் புதுமைப்பெண்
திட்டம்
மூலம்
இங்கு
படிக்கும்,
56 மாணவியர்
பயன்
பெற்றுள்ளனர்.
சமுதாய
பங்களிப்பு
திட்டத்தில்
வழங்கப்படும்
கல்வி
உதவித்தொகைகள்,
தொடர்ந்து
வழங்கப்படுகின்றன.
மேதாவி
கல்வி
உதவித்தொகை,
ஒவ்வொரு
மாணவியருக்கும்
ஆண்டுக்கு
தலா,
45 ஆயிரம்
வீதம்,
51 மாணவியருக்கு
ரூ.23
லட்சம்
ரூபாய்
வரை
வழங்கப்பட்டுள்ளது.
கல்லுாரி நிர்வாகம், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு சேர்க்கையில்,
அரசு
நிதியுதவி
பெறும்
பாடப்பிரிவு,
சுயநிதி
பாடப்பிரிவுகளில்
தரவரிசைப்பட்டியலில்
முதல்,
50 இடங்களைப்
பெறுவோருக்கு,
மொத்தம்,
100 மாணவர்களுக்கு
ஆண்டுதோறும்,
5,000 –வீதம்,
5 லட்சம்
ரூபாய்
வரை
கல்வி
உதவித்தொகையை
வழங்கி
வருகிறது.இந்த கல்லுாரியில்
படிக்கும்
மாணவ,
மாணவியர்,
ஆண்டுதோறும்,
175 லட்சம்
ரூபாய்க்கு
மேல்
கல்வி
உதவித்தொகைகளை
பெற்று
பயனடைகின்றனர்.
அதனால், 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர், லட்சியத்தில்
வெற்றி
பெற,
எண்ணற்ற
வாய்ப்புகளை
உருவாக்கி
தரும்
தியாகராஜர்
பாலிடெக்னிக்
கல்லுாரியில்
சேர்க்கை
பெற்று
வாழ்வில்
முன்னேற
வேண்டும்.