HomeBlogபோட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி - ராணிப்பேட்டை

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி – ராணிப்பேட்டை

Free Coaching for Competitive Examination - Ranipet

TAMIL MIXER
EDUCATION.
ன்
ராணிப்பேட்டை
செய்திகள்

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பணியாளா் தேர்வாணையத்தால்,
2022 –
ஆகிய
பணயிடங்களுக்கு
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இதற்கான
தேர்வை
தமிழ்
மொழியில்
எழுதலாம்.

கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். வயது வரம்பு 1.1.2023 அன்று 18 முதல் 27 வயது ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட
மற்றும்
பழங்குடியினருக்கு
5
ஆண்டுகள்;
இதர
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினருக்கு
3
ஆண்டுகள்
மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கு
10
ஆண்டுகள்
தளா்வு
உண்டு.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்ராயமாக 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் (நாடு முழுவதும்) உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்கக்
கடைசி
தேதி
17.02.2023.
விண்ணப்பிக்க
இணையதள
முகவரியைப்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
போட்டித்
தேர்வுக்கு
தகுதியும்,
விருப்பமும்
உள்ள
விண்ணப்பதாரா்கள்
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொண்டு
பயன்
பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு
மாவட்ட
வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்,
எண்.9,
ஆற்காடு
சாலை,
(
ராணிப்பேட்டை
பேருந்து
நிலையம்),
ராணிப்பேட்டை
632401
என்ற
முகவரியில்
அணுகலாம்.

அல்லது 04172-291400, 94990
55897
ஆகிய
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!