பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம் கல்லூரி கல்வி இயக்கம் அறிவிப்பு:
பி. எட் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் இணைப்பை பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது.
https://tngasaedu.in/ என்ற இணையதளத்தில் இன்று முதல் 3ஆம் தேதி வரை B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு அக்டோபர் 10ல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.