HomeBlogகருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை

கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை
செய்திகள்

கருவுற்றிருக்கும்
பெண்கள்
மற்றும்
பாலூட்டும்
தாய்மார்களுக்கு
ரூ.
5000
உதவித்தொகை




இந்தியாவில் மத்திய அரசு கருவுற்றிருக்கும்
பெண்கள்
மற்றும்
பாலூட்டும்
தாய்மார்களுக்கு
பயன்
தரும்
வகையில்
உதவித்தொகை
வழங்கி
வருகிறது.

இத்திட்டமானது
அங்கன்வாடி
மற்றும்
அரசு
ஆரம்ப
சுகாதார
நிலையங்கள்
வாயிலாக
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
அரசின்
இந்த
உதவித்தொகை
திட்டத்தின்
கீழ்
கருவுற்றுள்ள
பெண்களின்
ஊட்டச்சத்து
குறைபாடுகளை
தவிர்க்கும்
நோக்கில்
ரூ.5000
உதவித்
தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.




இந்த தொகையானது ஒவ்வொரு பகுதியாக பிரித்து வங்கி கணக்கு வரவு வைக்கப்பட்டு
வருகிறது.
அதன்
படி
முதல்
கட்டமாக
பெண்
கருவுற்றிருக்கும்
போது
ரூ.1000
வழங்கப்படும்
பிறகு
180
நாள்
கழித்து
கர்ப்ப
கால
சிகிச்சை
போது
ரூ.
2000
வழங்கப்படும்.
அடுத்ததாக
குழந்தை
பிறந்த
பிறகு
ரூ.
2000
என
மொத்தமாக
ரூ.
5,000
வங்கி
கணக்கில்
வரவு
வைக்கப்படும்.




இத்திட்டத்தின்
கீழ்
பயன்பெற
விரும்புபவர்கள்
https://pmmvy.nic.in/Account/Login
என்ற
இணையதளம்
வாயிலாக
விண்ணப்பிக்கலாம்.
முதலில்
அரசு
மருத்துவமனை
மற்றும்
ஆரம்ப
சுகாதார
நிலையத்தில்
தனது
கர்ப்ப
கால
சிகிச்சையை
பதிவு
செய்து
வைத்திருத்தல்
அவசியமாகும்.
இதுவரை
திட்டத்திற்கு
3
கோடிக்கும்
அதிகமான
கர்ப்பிணிகள்
பயனடைந்து
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular